இந்தியா அபாரம்!
---
பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்குமிடையிலான ரெஸ்ற் கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றிபெற்றது.
மும்பையில் கடந்த நவம்பரில் நடைபெற்ற தாக்குதலை அடுத்து இந்தியக் கிரிக்கெட் அணியினர் தமது பாக்கிஸ்தானுக்கான சுற்றுப் பயணங்களை நிறுத்தியிருத்தனர், ஆனால் சிறிலங்கா அணியினர் தமது பயணங்களை நிறுத்தாது பாக்கிஸ்தானுக்கான தமது பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானுடனான போரில், சிறிலங்கா இராஜதந்திர ரீதியில் தனக்கு ஒத்துளைக்காமையினால், இந்தியா சிறிலங்கா மீது கடும் சினம் கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், சிறிலங்கா அணி மீதான தாக்குதலை இந்தியாவின் புலனாய்வு நிறுவனமானது தனது ஆதரவுடன் பாகிஸ்தானில் இயங்கும் ஆயுதக்குழுக்களைவைத்து, நடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாகவே ஒருசாரர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதற்க்கு முன்னரும் பாக்கிஸ்தானின் தலைநகர் உட்பட பல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு பாக்கிஸ்தான் அரசானது இந்தியாவின் புலனாய்வு நிறுவனத்தை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No Responded To This Post
Leave A Reply