இவர் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளரா அல்லது சிங்களவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் மாமாவா...?
கடந்த வாரம் இராணுவ உயர்மட்டத் தளபதிகளுக்கான சந்த்திப்பில் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் "இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்" என்று கூறினாராம். இவரது இக்கூற்று சிங்கள அரசின் இனவழிப்பு மனநிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. ஆயிரக்கணக்கில் மக்களைப் படுகொலை செய்துவிட்டு எஞ்சியிருக்கும் மக்களைப் படுகொலை செய்வதற்காய் எவ்வளவு வெறியோடு சிங்களப் பேரினவாதம் காத்திருக்கு என்பதிற்கான எடுத்துக்காட்டே இதுவாகும்.
1 Responded To This Post
enraiya ulaga olungu viduthalai potaaddangalai elakuvil angikatippathilai ithanai thanakku saathakamaaka payanpaduththum singala enavatha atasu thamilar methu enappadukolaiyai kaddavilthu veddullathu. pulekal alevudan potaaddam mudinthu vidum ena palar ninaikkinranar. selvanayakath thaivida amerthalingam avataividath thivitamanavar perapaakatan aduthu thamilatal angikatikkappadupavar etaththa veriyanakavea etuppaan enpathanai navina ulakitku eduthu sollungkal pitapaakatan potadam seyal elakkumaaka itunthaal elangkaiyil etaththa aru odum enpathu thavikka mudeyaamalpookum enpathe unmai. enraiya thamileela ethirp paalatukku eduththu sollongal mudyvu ....ulakaththai poruththathu
Leave A Reply