வித்தியாதரனை கடத்திய ஸ்ரீலங்கா அரசின் வெள்ளை வான் கோஷ்டியினர் அடுத்த தமிழ் ஆசிரியர் ஒருவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை இரவு ஆசிரியராக பணியாற்றும் தமிழ் யுவதி ஒருவரை ஸ்ரீலங்கா அரசினால் ஆசிர்வதிக்கப்பட்ட வெள்ளை வான் கோஷ்டியினர் கடத்திச் சென்றுள்ளனர். இராஜகிரிய ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கடமையாற்றும் இவரை வெள்ளவத்தையில் வைத்து கடத்திச் சென்றதாக பிரதி அமைச்சர் ராதாகிருஷ்னனிடம் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.
No Responded To This Post
Leave A Reply